மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகிறாரா தனுஷ்?? பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்.!

நடிகர் தனுஷும் நடிகை மீனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அது குறித்த உண்மைகள் பற்றியும் தற்போது பயில்வான் ரங்கநாதன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்த மீனாவிற்கு தனியார் தொலைக்காட்சி சார்பாக விழா ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. இதில் மீனாவிற்கு 17 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக பயில்வான் கூறினார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனா விரும்பியதாகவும், அவரே அந்த விழாவிற்கு அவரை அழைத்ததாகவும் கூறினார். பமீனாவும் ரஜினியும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலிருந்து நல்ல அப்பா மகள் உறவில் இருக்கிறார்கள். ஆனால் தற்போது தனுஷும் மீனாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்று பயில்வான் கூறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகிறாரா தனுஷ்?? பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்.! 1
தனுஷுக்கும் மீனாவிற்கும் 40 வயதிற்கு உள்ளாக தான் இருக்கிறது. இருவருக்குமே பாடி டிமாண்ட் இருக்கும். இவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார் அவரும் கணவனை இழந்துவிட்டார் எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்றும் பயில்வான் பேசினார். சமீபத்தில் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார் தனுஷ். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு தனது மகன்கள் வரவேண்டும் என்று தனுஷ் விரும்பியதாகவும், ஆனால் ஐஸ்வர்யா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் பயில்வான் கூறினார். மேலும் தனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறது. திருமணமாகி கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறோம் என்ற நினைப்பு இல்லாமல் குட்டை டவுசர் ஒன்றை போட்டுக்கொண்டு ஐஸ்வர்யா தனுஷ் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் உலவி வருவதாகவும் கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  குக் வித் கோமாளிக்கு வந்த கவின்.! கவின் கொடுத்த தரமான டாஸ்க்.! வச்சி செய்யும் கோமாளிகள்.!

மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகிறாரா தனுஷ்?? பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்.! 3

மேலும் அனிருத்துடன் நெருக்கம் காட்டக்கூடாது என்று ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிற்கு கட்டளை போட்டு இருப்பதாகவும், பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா நெருக்கம் காட்டி வருவதாகவும் பயில்வான் கூறினார். தனது மகளின் வாழ்க்கை இதுபோல ஆகிவிட்டதே என்று ரஜினிகாந்த் மிகவும் மன வேதனையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த மத வேதனையை போக்குவதற்காகத்தான் ரஜினிகாந்த் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்றும் பயில்வான் பேசினார். அவர் பேசிய அந்த காணொளியின் முழு வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Paper Weight Tamil

விளம்பரம்

Leave a Comment