மாயா – பூர்ணிமா பற்றி கமலிடம் போட்டுக் கொடுத்த விக்ரம்.! பறந்த கைதட்டல்கள்.!

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக பெரியாகி வருகிறது. அதில் தற்போது வீட்டிலிருந்து வந்த உறவினர்கள் என்ன அறிவுரை கூறினார்கள்? என்று கமல் கேட்க, சரவணன் விக்ரம் மாயா, பூர்ணிமா தன்னிடம் வைத்துள்ள நட்பு பற்றி பேசுகிறார். இதனால் கைத்தட்டல்கள் பறக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஆறு சீசன்களை முடித்து ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்த இந்த நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாயா - பூர்ணிமா பற்றி கமலிடம் போட்டுக் கொடுத்த விக்ரம்.! பறந்த கைதட்டல்கள்.! 1
கடந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் உள்ளே வந்து அறிவுரையை கொடுத்து விட்டு சென்றிருந்தனர். இதில் விக்ரமின் தன் தங்கை மாயா – பூர்ணிமா நட்பு குறித்து பேசி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விக்ரமிடம் நட்பாக பழகும் அவர்கள் பின்னால் சென்று மிக மோசமாக விமர்சிப்பதை விக்ரமின் தங்கை போட்டு உடைத்து இருந்தார்் அதன் பின்னர் விக்ரம் அவர்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் இது குறித்து கேள்வி எழுப்புகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்த ஓநாய் கூட்டத்தை முதல்ல உடைக்கணும்.! அர்ச்சனாவிடம் கூறிய தினேஷ்.! உருவான புது கூட்டணி

மாயா - பூர்ணிமா பற்றி கமலிடம் போட்டுக் கொடுத்த விக்ரம்.! பறந்த கைதட்டல்கள்.! 3
அப்போது விக்ரம், யாரையும் நம்பக்கூடாது என்று எனது வீட்டில் சொல்லிவிட்டு சென்றதாக கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சை மாயா – பூர்ணிமா ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment