“உருட்டுல கே.ஜி.எஃப்’பை மிஞ்சிருவாங்க போல…பாரதி கண்ணம்மா நியூ ப்ரோமோ”!!

சீரியல் ஒளிபரப்புவதில் கோடிக்கட்டி பறந்தது சன் டிவி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக அந்த இடத்தை இழந்து விட்டது சன் டிவி. அதற்கு முக்கிய காரணம் பல்வேறு புது வகையிலான தொடர்களுடன் களமிறங்கிய விஜய் டிவியே. காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற பல வெற்றி நாடகங்களை ஒளிபரப்பி இப்பொது முதல் இடத்தில உள்ளது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உருட்டுல கே.ஜி.எஃப்'பை மிஞ்சிருவாங்க போல...பாரதி கண்ணம்மா நியூ ப்ரோமோ"!! 1

விளம்பரம்

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று.  எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

"உருட்டுல கே.ஜி.எஃப்'பை மிஞ்சிருவாங்க போல...பாரதி கண்ணம்மா நியூ ப்ரோமோ"!! 3

விளம்பரம்

பாரதி கண்ணமாவில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு. பாரதியாக இந்த தொடரில் இவர் நடிக்கிறார். விஜய் டெலிவிஷன் அவார்டில் கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதினை இந்த தொடரில் நடித்து தட்டி சென்றுள்ளார். இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக முதலில் நடித்து வந்தவர் நடிகை  ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இவர்,  சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, தற்போது வினுஷா கதாபாத்திரத்தில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  "அந்த உயிலே பொய்யானது....முற்றும் பாசமலர் குடும்ப சொத்து பிரச்சனை"

"உருட்டுல கே.ஜி.எஃப்'பை மிஞ்சிருவாங்க போல...பாரதி கண்ணம்மா நியூ ப்ரோமோ"!! 5

விளம்பரம்

குழந்தை பிறந்த பின் சந்தேகப்படும் கணவன், பொறுத்துக்கொள்ள முடியாமல் தனித்து வரும் மனைவி, யார் என தெரியாமல் சமயல்காரி என தாயிடம் பழகும் குழந்தை, சேர்த்து வைக்க போராடும் அம்மா என செண்டிமெண்ட் பல வகையிலும் இருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் கொஞ்சம் தொய்விற்கு பின் இப்போது மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மீதும் தாய் குழந்தை பாசபோராட்டம் களமாக மாறியுள்ள இந்த தொடர் சமீபத்தில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கே.ஜி.எஃப் படத்தை மிஞ்சும் அளவிற்கு பாசப்போராட்டத்தை நடத்தியுள்ளார்கள் தாயும் சேயும். இதனை பார்த்த ரசிகர்கள்..இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

video Courtesy – Vijay Television

விளம்பரம்

Leave a Comment