ரெண்டு வீடுன்னு சொன்னீங்களே? இப்படி தான் இருக்குமா? ட்விஸ்ட் வைத்த கமல்.! புது ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இரண்டு இந்த முறை இரண்டு வீடுகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்த ஒரு புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரெண்டு வீடுன்னு சொன்னீங்களே? இப்படி தான் இருக்குமா? ட்விஸ்ட் வைத்த கமல்.! புது ப்ரோமோ 1

விளம்பரம்

ஆறு சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனில் அடி எடுத்து வைக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போது இந்த முறை இரண்டு வீடுகள் என்றும் இருபது போட்டியாளர்கள் என்றும் கமல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஒரு கமல் மற்றொரு கமலிடம் இரண்டு வீடு என்கிறீர்களே? இன்னொன்று சின்ன வீடா என்றும், அதாவது ஒரு வீட்டில் 10 பேர் இன்னொரு வீட்டில் 10 பேரா என்று கேள்வி எழுப்புகிறார்.

தொடர்புடையவை  சீரியல் முடியப் போகிறதா.? பிரியா வெளியேறுகிறாரா.? ஸ்வாதி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

ரெண்டு வீடுன்னு சொன்னீங்களே? இப்படி தான் இருக்குமா? ட்விஸ்ட் வைத்த கமல்.! புது ப்ரோமோ 3

விளம்பரம்

அதற்கு பதில் அளிக்கும் இன்னொரு கமல் ஒரு சின்ன க்ளூ கொடுத்தால் உடனே பிரித்து மேய்ந்து விடுவீர்களே? என்று சொல்கிறார். இதனால் இரண்டு வீட்டில் பத்து பத்து பேராக பிரிக்கப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment