கார்த்தியை கபடியில் சுலபமாக சாய்த்து போட்ட அதிதி.. இந்த பொண்ணுக்குள்ள எவளோ திறமை இருக்கு
விளம்பரம் நடிகர் கார்த்தியுடன் அதிதி கபடி விளையாடி இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் …