நெல்சன் வெறியா இருக்காரு.. தலைவர் 169 படம் 100% நெல்சன் படமா இருக்கும்.! தலைவர் 169 படம் குறித்து அப்டேட் வெளியிட்ட கிங்ஸ்லி
விளம்பரம் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது இந்த படம். …