மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சரத்குமார்.! பரம்பொருள் படத்தின் ட்ரைலர் வெளியானது.!
விளம்பரம் நடிகர் சரத்குமார் விஐபி பட வில்லன் அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படமான பரம்பொருள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலை கடத்தலை அடிப்படையாக …