விஜய் Uncle என்ன பாக்க வரவே மாட்டீங்களா.? பாவமாக கேட்ட குட்டி..! உடனே வீடியோ கால் செய்த தளபதி.!
விளம்பரம் தன்னை பார்க்க விரும்பிய குழந்தைக்காக தளபதி விஜய் வீடியோ கால் செய்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ தளபதி பாடிய அங்கிளை வர சொல்லு …