அழகில் அனுஷ்காவை பின்னுக்கு தள்ளிய பாவனி..தேவசேனா கெட்டப் செம்மையா இருக்கு இவங்களுக்கு
விளம்பரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகங்களின் மூலமாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை பாவனி. இவர் ஹிந்தியில் லாகின் என்ற படத்தில் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். …