“இரண்டு பேருக்கு டாஃப் கொடுக்கும் தனுஷ்….தி கிரே மேன் புது வீடியோ வெளியீடு”!!

"இரண்டு பேருக்கு டாஃப் கொடுக்கும் தனுஷ்....தி கிரே மேன் புது வீடியோ வெளியீடு"!! 1

ஹாலிவுட்டில் இப்பொது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள படம் “தி கிரே மேன்”. ஹாலிவுட் பிரமாண்ட இயக்குனர்கள் ரூஸ்ஸோ சகோதரர்கள் இணை – ஜோ மற்றும் அந்தோணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் மெகா ஹீரோக்கள் கிறிஸ் இவன்ஸ், ரியான் கோஸ்லிங் அனா டீ அர்னாஸ் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல ஓடிடி தளம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

"இரண்டு பேருக்கு டாஃப் கொடுக்கும் தனுஷ்....தி கிரே மேன் புது வீடியோ வெளியீடு"!! 3

இதில் சிறப்பான விஷயம் என்றால் நம்முடைய தனுஷ் இந்த படத்தில் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே. வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி  தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

"இரண்டு பேருக்கு டாஃப் கொடுக்கும் தனுஷ்....தி கிரே மேன் புது வீடியோ வெளியீடு"!! 5

நடிப்பது மட்டுமின்றி தனுஷ் சண்டை, பாடல் பாடுவது, நடனம் என அனைத்திலுமே சிறந்து விளங்கி வருகிறார். இன்றும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், “தி கிரே மேன்” படக்குழு ப்ரோமோடிஉன் பணிகளை துவங்கி உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்னாஸ் மூவருக்கும் நடக்கும் சண்டை காட்சி ஒன்றை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த விடீயோவை நீங்களும் காண…..

விளம்பரம்
தொடர்புடையவை  "எனது குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்து விட்டேன்.!" நண்பன் மறைவுக்கு உருகிய கமல்.!

Video Courtesy – Netflix India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment