கதி கலங்க வைக்கும் போர் காட்சிகள்..!HIP HOP ஆதியின் வெறித்தனமான நடிப்பில் கடைசி உலக போர் படத்தின் Glimpse வீடியோ வெளியாகியது..!

தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல வெற்றி பாடல்களையும் தமிழ் சினிமாவில் கொடுத்து உள்ளார். இவரின் ஆல்பம் சாங்கிற்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தினை இயக்கி நடித்து ஒரே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரத்தினை எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதி கலங்க வைக்கும் போர் காட்சிகள்..!HIP HOP ஆதியின் வெறித்தனமான நடிப்பில் கடைசி உலக போர் படத்தின் Glimpse வீடியோ வெளியாகியது..! 1

விளம்பரம்

தொடர்ந்து நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பிடி சார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது கடைசி உலக போர் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி இசையும் அமைத்து உள்ளார்.

கதி கலங்க வைக்கும் போர் காட்சிகள்..!HIP HOP ஆதியின் வெறித்தனமான நடிப்பில் கடைசி உலக போர் படத்தின் Glimpse வீடியோ வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் நட்டி , சிங்கம்புலி, முனீஸ்காந்த், நாசர் ஆகியோர் நடித்து உள்ளனர். நாயகியாக அனகா நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இப்படத்தின் கிலிம்பஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. கிலிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment