பார்லரம்மா உன் புருஷன் எங்களை ஏமாத்திருக்கான்..! ரோகிணியை வெளுத்துவிட்ட முத்து மற்றும் மீனா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாள்தோறும் தொடரின் எதிர்பார்ப்பு ஆனது ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது. இதுவே இந்த தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அமைந்து உள்ளது. தற்போது தொடரின் விறுவிறுப்பை இயக்குனர் அதிகரித்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்லரம்மா உன் புருஷன் எங்களை ஏமாத்திருக்கான்..! ரோகிணியை வெளுத்துவிட்ட முத்து மற்றும் மீனா!! 1

விளம்பரம்

அதன்படி இந்த வார தொடர்களின் சிறிய வீடியோ தொகுப்பு வெளியாகி இருக்கிறது. அதில், நகையை மாற்றி வைத்து மனோஜ் மற்றும் உடந்தையாக இருந்த விஜயா இருவரும் அனைவரின் முன்னாலும் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை நிற்க வைத்து அண்ணாமலை கேள்வி கேட்கிறார். மேலும் முத்து, ரோகிணியை பார்த்து , மனோஜ் எங்களை ஏமாத்தியிருக்கான் என கூறுகிறார்.

பார்லரம்மா உன் புருஷன் எங்களை ஏமாத்திருக்கான்..! ரோகிணியை வெளுத்துவிட்ட முத்து மற்றும் மீனா!! 3

விளம்பரம்

கணவருக்கு ஆதரகவா மீனாவும் ரோகிணிக்கு எதிராக சண்டையிடுகிறார். மீனாவுக்கு ஆதரவாக ஸ்ருதியும் சேர்ந்துகொண்டது ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியை பெருமளவு பாராட்டி வருகின்றனர். மேலும் முத்து, விஜயா செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்.

தொடர்புடையவை  முத்துவுக்கு வேலை போன விஷயத்தை வீட்டில் போட்டு உடைத்த ரோகினி.! அண்ணாமலை செய்த நெகிழ்ச்சி செயல்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment