சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இரண்டு உயர் ரக காரை நிறுத்திய கலாநிதி மாறன்.!

நெல்சன் இயக்கத்தில் உருவாகி சுமார் 600 கோடி அளவிற்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இந்தத் திரைப்படம் கொடுத்த வெற்றியால் மிக சந்தோசத்தில் இருக்கும் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டாருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 உயர் ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த வீடியோவை தற்போது சன் டிவியின் youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரில் ஏறி அமர்ந்து ரஜினிகாந்த் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் கலாநிதி மாறனுக்கு அவர் நன்றி சொல்வது போன்ற வீடியோவும் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இரண்டு உயர் ரக காரை நிறுத்திய கலாநிதி மாறன்.! 1

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படமாக உருவாகியிருந்தது ஜெயிலர் திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நெல்சன் இந்த படத்தை இயக்கினார். பீஸ்ட் பட தோல்விக்கு பின்னர் நெல்சனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. படம் வெளியான 7 நாட்களில் 375 கோடி ரூபாய் வசூலை பெற்று மகத்தான சாதனை படைத்திருந்தது. தொடர்ந்து 20 நாட்களில் 570 வரைக்கும் அதிகமான கோடியை வசூலாக பெற்று இருந்தது. இதனால் இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது. குறிப்பாக சன் பிக்சர்ஸ் உரிமையாளராக இருந்த கலாநிதி மாறன் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  எல்லாத்த விட்டும் விலகுறேன்.! லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு..திடீரென விலகிய லோகேஷ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இரண்டு உயர் ரக காரை நிறுத்திய கலாநிதி மாறன்.! 3

விளம்பரம்

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரடியாக சந்தித்திருக்கும் கலாநிதி மாறன் அவருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 என்கிற உயர்ரக கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ரஜினியின் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரில் ஏறி ரஜினியும் அமர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் ரஜினிக்கு காசோலையில் பரிசாக வழங்கியிருக்கிறார் கலாநிதி மாறன். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment