ஆண்டவர் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்..உணர்ச்சிபெருக்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ரசிகர்கள் | Kamalhasan

உலக நாயகன் கமல் என்றால் யாருக்குதான் பிடிக்காது. 1960 ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா தொடங்கி இன்று வரை நடித்துக் கொண்டே இருக்கிறார். கலைத்துறைக்கு அவர் கொடுத்துள்ள பங்களிப்பு இன்று வரை யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடமாகும். நடிப்பது, நடனம், பாடுவது, பாடல் எழுவது, வசனம் எழுதுவது என பன்முகத் திறமையாளர்தான் கமலஹாசன். இந்திய திரைப்படத் துறையில் மாபெரும் சக்தியாக வலம் வருகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. தமிழ் மட்டுமில்லால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று இந்திய மொழிகளில் ஏறக்குறைய அனைத்திலும் ஒரு கலக்கி கலக்கியவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டவர் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்..உணர்ச்சிபெருக்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ரசிகர்கள் | Kamalhasan 1

விளம்பரம்

பல திரைப்பட விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். குணா, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், விருமாண்டி, அன்பே சிவம், வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு, பாபநாசம் போன்ற படங்கள் கமலஹாசனின் நடிப்பில் வெளியான அற்புதமான படங்கள். கமலின் மகுடத்தில் இருக்கும் வைரக்கற்கள் இந்த படங்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வித்தியாசமான கதைக்களமும், அதற்கான உழைப்பையும் 100 சதவீதம் வழங்கியதால்தான் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். தசாவதாரம் படத்தில் 10 விதமான கெட்டப்புகளை போட்டு அசத்தியிருப்பார். Youtube Video Code Embed Credits: Sony Music South

ஆண்டவர் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்..உணர்ச்சிபெருக்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ரசிகர்கள் | Kamalhasan 3

விளம்பரம்

இவரை இவரது ரசிகர்கள் “ஆண்டவர்” என்று செல்லமாக அழைப்பது உண்டு. தற்போது விக்ரம் படத்தின் ஷூட்டிங்குகள் முடிந்த நிலையில் படம் ஜூன் 3 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பின்னால் இருந்து வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல். கமலை பார்த்த சிலர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். இதை பார்த்து கமலும் எமோஷனல் ஆனார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video

தொடர்புடையவை  பேருந்து கட்டணம் உயர்வு இல்லை - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment