மெஹபூபா பாடலுக்கு அழகு பதுமை போல் ஆடிய மைனா நந்தினி 😍 | Myna Nandhini

இணையத்தை கலக்கி வரும்சின்னத்திரை காமெடி ஜோடிகளில் ஒருவர்தான் மைனா மற்றும் யோகி. மதுரையில் பிறந்து வளர்ந்த நந்தினி மக்கள் மத்தியில் மிக பிரபலமான “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் வந்தார். அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் நடித்துள்ளார். இவர் 2019 இல் சின்னத்திரை நடிகர் யோகி என்கிற யோகேஷ்வரனை 2வது திருமணம் செய்துகொண்டார். யோகேஷ் ராஜா ராணி, சத்யா, நாயகி சீரியல்களில் நடித்துள்ளார். இருவருக்கும் துருவ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

மெஹபூபா பாடலுக்கு அழகு பதுமை போல் ஆடிய மைனா நந்தினி 😍 | Myna Nandhini 1

விளம்பரம்

விஜய் டிவியில் வார இறுதியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பிடித்த ஜோடியாக மாறி போயினர். Mr & Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர்கள் செய்யும் குறும்பு, ரொமான்ஸ், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு ஆகியவற்றால் மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தனர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை கால்பதித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் மைனா! அரண்மனை 3 படத்தில் கூட மறைந்த விவேக் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்திருப்பார்! Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

தொடர்புடையவை  ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் சித்ரா.! இனிமே வேற லெவல் சம்பவம் தான்

மெஹபூபா பாடலுக்கு அழகு பதுமை போல் ஆடிய மைனா நந்தினி 😍 | Myna Nandhini 3

விளம்பரம்

சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மைனா Myna Wings என்ற youtube பக்கத்தையும் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி பலரின் உள்ளதை கொள்ளை கொண்ட kgf படத்தின் மெஹபூபா பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். பார்ப்பதற்கே அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment