Prahbudeva நாயகனாக மிரட்டும் பேட்ட ராப் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

நடிகர் பிரபு தேவா தென்னிந்திய சினிமாவின் மைக்கில் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் , இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என சினிமாவில் வலம் வருகிறார். தளபதியை வைத்து இவர் இயக்கிய போக்கிரி படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. நடனம் ஆடுபவர்கள் பலருக்கும் ரோல் மாடல் என்றால் அது நடிகர் பிரபு தேவாதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Prahbudeva நாயகனாக மிரட்டும் பேட்ட ராப் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் தளபதி உடன் இணைந்து நடித்த கோட் திரைப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. தற்போது இவருக்கு அடுத்ததாக ஜோபி சாம் இயக்கத்தில், பேட்ட ராப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இமான் இசைமைத்து உள்ளார். இப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

Prahbudeva நாயகனாக மிரட்டும் பேட்ட ராப் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்களை ட்ரைலர் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அதிரடி மற்றும் நடனத்தில் பிரபுதேவா மிரட்டி எடுத்து உள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றிபெற வேண்டும் என பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  நெல்சன் வெறியா இருக்காரு.. தலைவர் 169 படம் 100% நெல்சன் படமா இருக்கும்.! தலைவர் 169 படம் குறித்து அப்டேட் வெளியிட்ட கிங்ஸ்லி

விளம்பரம்

Embed Video Credits : T series Tamil

விளம்பரம்

Leave a Comment