முத்து மற்றும் மீனாவை காரை வைத்து அடித்து தூக்கிய சிட்டி..! பரபரப்பான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து மற்றும் மீனாவை காரை வைத்து அடித்து தூக்கிய சிட்டி..! பரபரப்பான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

விளம்பரம்

அப்படி ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. சத்யா வாழ்க்கையை கெடுக்கும் சிட்டியை மீனா தேடி சென்று அசிங்கப்படுத்துகிறார். இதனால் கடுப்பாகிய சிட்டி மீனாவை அடித்து தள்ளவே , மீனாவுக்கு காயம்படுகிறது. அங்கு வந்து முத்து, சிட்டியை அடித்து துவம்சம் செய்கிறார்.

முத்து மற்றும் மீனாவை காரை வைத்து அடித்து தூக்கிய சிட்டி..! பரபரப்பான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 3

விளம்பரம்

இதனால் மீனாவையும் முத்துவையும் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் சிட்டி. இருவரும் பைக்கில் செல்லும்பொழுது காரை வைத்து இடிக்க செல்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ்.! இனிமேல் இவருக்கு பதில் இவர்.! வெளியான புது தகவல்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment