புஷ்பான்னா நேஷனல் இல்லடா இன்டர்நேஷனல்..! மிரட்டலாக வெளியாகிய புஷ்பா 2 ட்ரைலர் இதோ..!

தமிழ் தெலுங்கு என எல்லா ரசிகர்களும் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிக்கா மற்றும் பகத் பாசில் நடித்து அசத்தியிருந்தனர். இப்படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புஷ்பான்னா நேஷனல் இல்லடா இன்டர்நேஷனல்..! மிரட்டலாக வெளியாகிய புஷ்பா 2 ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. புஷ்பா படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது.இப்படத்தின் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு போஸ்டர் உடன் அறிவித்து உள்ளது. கேஜிஎப் படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கும் படம் புஷ்பா. இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பான்னா நேஷனல் இல்லடா இன்டர்நேஷனல்..! மிரட்டலாக வெளியாகிய புஷ்பா 2 ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

ட்ரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தின் எதிர்பார்ப்பினை ட்ரைலர் அதிகரித்து உள்ளது. தற்போது இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பினை ட்ரைலர் உருவாக்கி உள்ளது.

தொடர்புடையவை  ஸ்வேதாவுடன் இணைந்து வா வாத்தி பாடலை செம்ம cute ஆக பாடிய தனுஷ்.! யப்பா என்ன வாய்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்.!

விளம்பரம்

Embed Video Credits : AGS ENTERTAINMENT

விளம்பரம்

Leave a Comment