சமந்தா, விஜய் தேவார கொண்டாவுடன் ஜாலி பண்ணும் மௌனராகம் சீரியல் ரவீனா

மௌனராகம் சீரியலில் நடித்து வந்த ரவீனா தாஹா தற்போது விஜய் தேவார கொண்டா மற்றும் சமந்தாவை நேரில் சந்தித்து அவர்களுடன் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். அதை அவரே தனது சமீக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற படத்தில் நடித்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியலும் பங்கெடுத்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் சில காலம் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சமந்தா, விஜய் தேவார கொண்டாவுடன் ஜாலி பண்ணும் மௌனராகம் சீரியல் ரவீனா 1

விளம்பரம்

அவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் தான். இந்த சீரியலுக்குப் பின்னர் ரவீனாவுக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. நாடகம் முடிந்த பின்னர் குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்தார். இது மட்டுமில்லாமல் யூட்யூபில் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், அப்போது நடனமாடியும், ரிலீஸ் வீடியோக்கள் செய்தும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

தொடர்புடையவை  மஞ்சக்காட்டு மைனா..! அழகில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா..!

சமந்தா, விஜய் தேவார கொண்டாவுடன் ஜாலி பண்ணும் மௌனராகம் சீரியல் ரவீனா 3

விளம்பரம்

அதில் விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தா இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள “குஷி” படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் நடந்தது. அதற்கு சென்ற அவர் விஜய் தேவார கொண்டா மற்றும் சமந்தா ஆகியோருக்கு பேனா கிஃப்ட் வழங்கி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🌈🦋 (@im_raveena_daha)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment