பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.!

சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை சாய் பல்லவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஜார்ஜியாவில் பல் மருத்துவம் படித்திருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 3

விளம்பரம்

படங்களின் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக இவர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே ‘கஸ்தூரி மான்’ என்கிற படத்திலும், ‘தாம் தூம்’ என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் படிப்பதற்காக ஜார்ஜியா சென்ற அவர் தனது திரை வாழ்க்கைக்கு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 5

விளம்பரம்

அதன் பின்னர் அல்போன்ஸ் புத்திரன் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘பிரேமம்’ திரைப்படத்தில் நடித்தார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றிருந்தார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 7

விளம்பரம்

அதன் பின்னர் ‘காளி’, ‘மாரி 2’, ‘என்ஜிகே’, ‘பாவக் கதைகள்’, ‘ஷியாம் சிங்காராய்’, ‘விடாரா பர்வம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  சொந்தமாக வாங்கிய கிரிக்கெட் அணி..! விளையாட்டை பார்க்க குடும்பத்துடன் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 9

விளம்பரம்

தற்போது கைவசம் சிவகார்த்திகேயனின் 21 வது படத்திலும், ‘தண்டல்’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். தமிழைப் போலவே தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சாய்பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘கார்கி’.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 11

விளம்பரம்

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் சாய் பல்லவி. சாய்பல்லவியை போலவே அவரது தங்கை பூஜா கண்ணனும் நடிகையாக அறிமுகமானார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 13

விளம்பரம்

2017ம் ஆண்டு வெளியான ‘காரா’ என்கிற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் சமுத்திரகனி இயக்கிய ‘சித்திரை செவ்வானம்’ என்கிற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 15
சாய்பல்லவி போலவே இவரும் மிகப்பெரிய கதாநாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகினார்.

விளம்பரம்

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 17

சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்துவது, விளம்பர படங்களில் நடிப்பது என்று பிஸியாக இருந்து வரும் பூஜா சமீபத்தில் தன்னுடைய வருங்கால கணவர் வினீத்தை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடு ரோட்டில் இறங்கி மரண குத்து குத்திய போட்ட விஜய் ஆன்டணி.! மனுஷன் வேற லெவல்.!

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 19

விரைவில் வினீத்துடன் திருமணம் செய்ய இருக்கும் தகவலை பகிர்ந்திருந்தார் பூஜா. இந்த நிலையில் அவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை தற்போது சாய்பல்லவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 21

தனது தங்கைக்கு மேக்கப் போட்டு விடுவது, மெஹந்தி போட்டு விடுவது என்று அழகிய வீடியோக்களையும் சாய் பல்லவி பகிர்ந்து இருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடந்து முடித்த சாய் பல்லவி தங்கை நிச்சயதார்த்தம்.! அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.! 23

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment