திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவாங்கி..என்ன ஆச்சு அவருக்கு? | Sivaangi

சிவாங்கி தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தனது வித்தியாசமான குரலாலும்,குழந்தை போன்ற சுட்டித்தனங்களாலும் அனைவராலும் விரும்பப்பட்டார். இதனால் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் அஸ்வினுடன் இணைந்து செய்த காமெடி கலாட்டாக்கள், Crush என செய்த குறும்புகள் பார்க்கவே மிக அழகாக இருக்கும். இதனால் இன்னும் பிரபலமானார் ஷிவாங்கி. இவருக்கு சில படங்களில் பிண்ணனி பாடும் வாய்ப்பும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவாங்கி..என்ன ஆச்சு அவருக்கு? | Sivaangi 1

விளம்பரம்

தற்போது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து கொண்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டான் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலர் வெளியான போது சிவாங்கி கொடுத்த ஒரு எக்பிரசனை வைத்து பலரும் அவரை கலாய்த்து தள்ளினர். அவர் முகத்தை மார்பிங் செய்து மீம்ஸ்களை மறக்க விட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று படத்தை பார்த்துவிட்டு ஒருவர் சிவாங்கியை திட்டி தீர்த்துவிட்டார். சிவாங்கியை ரசிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் மத்தியில் அவரை அதே அளவிற்கு ஒரு கூட்டம் வெறுக்கவும் செய்கிறது. Youtube Video Code Embed Credits: Indiaglitz

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவாங்கி..என்ன ஆச்சு அவருக்கு? | Sivaangi 3

விளம்பரம்

ஆனாலும் நடிப்பு, பாட்டு, நிகழ்ச்சி தொகுப்பாளினி என பன்முக தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது சிவாங்கிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிவாங்கி. வேலை வேலை வேலை என்று இருந்த காரணத்தினாலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்க கூடும் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  நாலு அண்டாவை தூக்கிட்டுசமைக்க போறேன்னு கிளம்பிடுறாளுங்க.! அசிங்கப்படுத்திய கோபி.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment