அர்ச்சனா அவ்வையார் காலத்துல இருந்து ஆங்கர் பண்றாங்க..! வச்சி செய்த சிவகார்த்திகேயன்

கலக்கப்போவது யாரு ஃபைனல் நிகழ்ச்சிக்காக, சிவகார்த்திகேயன் நடுவராக வந்துள்ளார். அங்கு வந்த அவர் நடுவர்கள் மட்டும் போட்டியாளர்களை மரணமாக கலாய்த்து தள்ளினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். லொள்ளு சபாவில் ஆரம்பித்த சந்தானம் என்று திரையில் மிகப்பெரிய காமெடி நடிகராக இருக்கிறார். அதே போல் அது இது எது என்ற நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன், இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதுபோல் பல கலைஞர்களையும் திறமையாளர்களையும் உருவாக்கி வரும் நிகழ்ச்சிகளில் முதன்மையாக உள்ளது விஜய் டிவி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அர்ச்சனா அவ்வையார் காலத்துல இருந்து ஆங்கர் பண்றாங்க..! வச்சி செய்த சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

அதேபோல ரியாலிட்டி ஷோக்கலில் டாப் ஹிட்தொடர்களாக இருக்கும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் இரண்டிலும் கலந்து கொள்பவர்கள் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இன்று புது புது படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். அதேபோல் குக் வித் கோமாளியில் வந்த பலருக்கும் வெள்ளித் திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பாக புகழ் பல படங்களில் காமெடியன் ஆக நடித்துள்ளார். அவர் ஜூ கீப்பர் என்னும் புது படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அப்படி பல கலைஞர்களை உருவாக்கிய விஜய் டிவிக்கு தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

தொடர்புடையவை  ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம்

அர்ச்சனா அவ்வையார் காலத்துல இருந்து ஆங்கர் பண்றாங்க..! வச்சி செய்த சிவகார்த்திகேயன் 3

விளம்பரம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து KPY சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் பைனல் நிகழ்ச்சிக்காக நடுவராக சிவகார்த்திகேயன் நடுவராக வந்துள்ளார். அர்ச்சனாவை பார்த்து அக்கா தொகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி என்றும் ஔவையார் கால ANCHOR அர்ச்சனா என பங்கமாக கலாய்த்திருக்கிறார். மேலும் புகழை பார்த்து அவரிடம் கால் சீட் வாங்க வேண்டும் என்றால் டிஸ்னி ஹாட்ஸ்டார் வழியாக தான் தொடர்பு கொள்ள முடிகிறது என்று புகழையும் மரணமாக கலாய்த்தார்.. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment