வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..!

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். பல ஆண்டுகளாக பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் டிவி புகழை உயர்த்தியதற்கு இந்த நிகழ்ச்சியும் முக்கிய காரணம் ஆகும்.

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 1

விளம்பரம்

தற்போது உச்சத்தில் இருக்கும் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனை அடையாளப்படுத்தியதும் இந்த நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி அன்று முதல் இன்றுவரை மாறாத பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் யார் போட்டியாளராக வந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெறுவது வழக்கம். சொல்லப்போனால் அவர்கள் ஒரு செலிபிரிட்டி என்றே சொல்லலாம்.

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 5

விளம்பரம்

அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி பலரையும் சினிமாவில் உயர்த்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9வது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 7

விளம்பரம்

இந்த சீசன் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்து இருந்தது. பல பாடல்களையும் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் பிரியா ஜெர்சன்.

தொடர்புடையவை  ஆஹா Thalapathy என்ன கியூட்டா இருக்காருய்யா..! வெளியான thalapathy69 பூஜை புகைப்படங்கள்..!

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 9

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றியை பெறாவிட்டாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று இருந்தார்.

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்..!சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்..! 11

விளம்பரம்

தற்போது இவர் கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமண நிச்சயம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment