PA Ranjith-ன் தரமான சம்பவம்..! கோடிகளை குவித்த தங்கலான் வசூல்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சினிமா உலகம் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம். நடிப்பிற்காக எந்த அளவிற்கும் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர். பல படங்களில் இவர் தனது உடலை வருத்தி நடித்து உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த விக்ரம், தற்போது ஹிட் படத்திற்காக தடுமாறி வருகிறார். இவருக்கு கடைசியாக வெளியான கோப்ரா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

PA Ranjith-ன் தரமான சம்பவம்..! கோடிகளை குவித்த தங்கலான் வசூல்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! 1

விளம்பரம்

மேலும் விக்ரமை மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு சென்று விட்டது என்றே சொல்லலாம். இதனால் அடுத்தடுத்த கதைகளை கேட்டு விக்ரம் மும்முரமாக நடித்து வருகிறார். அதன்படி இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் பார்வதி , மாளவிகா மோகனன் , பசுபதி என பலரும் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

PA Ranjith-ன் தரமான சம்பவம்..! கோடிகளை குவித்த தங்கலான் வசூல்..! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! 3

விளம்பரம்

இப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலிலும் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படம் வெளியாகி இதுவரை மூன்று நாட்கள் ஆன நிலையில் , உலகளவில் இப்படம் ரூ.53கோடியை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  மகனின் முதல் பிறந்தாள்..! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய பூர்ணா..!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Studio Green (@studiogreen_official)

விளம்பரம்

Leave a Comment