என்னது விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் படம் இயக்கியிருக்காங்களா? எந்தெந்த படம் தெரியுமா?

80’s 90’s காலக்கட்டத்தில் கமல் ரஜினி வரிசையில் ஜொலித்த நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ். இவர்களின் சிறப்பான நடிப்பால் மக்கள் இடத்தில் தனி இடத்தைப் பெற்றுள்ளனர்.நடிப்பில் மட்டும் அல்ல படங்களை இயக்குவதிலும் சிறந்து விளங்கினர். படங்களை தாமே இயக்கியும் நடித்தும் உள்ளனர். அதில் சிலவற்றை நாம் இதில் காண்போம்.

என்னது விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் படம் இயக்கியிருக்காங்களா? எந்தெந்த படம் தெரியுமா? 1

2006 இல் “தலைமகன்” என்ற படத்தில் ‘சரத்குமார்’, நயன்தாரா, வடிவேலு, விஜய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் சரத்குமார் தாமே படத்தில் நடித்தும் இயக்கியும் தயாரித்துமுள்ளார். இப்படத்தில் சரத்குமார் ‘நூறு நூறு ‘ என்றப் பாடல் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
என்னது விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் படம் இயக்கியிருக்காங்களா? எந்தெந்த படம் தெரியுமா? 3

1995 ஆண்டில் ‘சத்யராஜ்’ தன்னுடைய 125வது படமான “வில்லாதி வில்லனில்” 3 வெவ்வேறு வேடங்களில் நடித்து இயக்கி கதையும் எழுதியுள்ளார். நக்மா, ராதிகா ஜோடிகளாக நடித்துள்ளனர்.

என்னது விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் படம் இயக்கியிருக்காங்களா? எந்தெந்த படம் தெரியுமா? 5

ஆங்கிலப் படமான ‘டேக்கன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் “விருதகிரி”. 2010இல் வெளிவந்த இப்படத்திற்கு ‘விஜயகாந்த் ‘ தாமே கதை எழுதி இயக்கியும் உள்ளார். இதில் விஜய்காந்த் உடன் மாதுரி இடாகி, அருண் பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதுவே அவர் முதலும் கடைசியுமாக இயக்கிய படம்.

விளம்பரம்
தொடர்புடையவை  கதிரை வைத்து குணசேகரன் தீட்டும் பலே திட்டம்.! திட்டி தீர்க்கும் கரிகாலன்.! எதிர்நீச்சல் ப்ரோமோ.!
என்னது விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் படம் இயக்கியிருக்காங்களா? எந்தெந்த படம் தெரியுமா? 7
விளம்பரம்

Leave a Comment