மௌன ராகம் ஷூட்டிங் எப்படி எடுக்குறாங்கனு பாருங்க.! ரவீணா வெளியிட்ட காமெடி வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதில் வருண், தருண், சக்தி, ஸ்ருதி என பலரும் இந்த சீரியலை மிக விறுவிறுப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் பல வில்லத்தனங்கள் நிறைந்திருந்தாலும், இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது இந்த நாடகத்தில் வரும் பலரும், மலையாளிகள் தான். கேரளாவில் தான் இதன் சூட்டிங் பெரும்பாலும் எடுக்கப்படும். அப்படி எடுக்கப்படும் சூட்டிங் பற்றி ரவீணா தன்னுடைய youtube பக்கத்தில் எப்போதும் பதிவேற்றுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். அதில் மௌனராகம் சீரியல் எப்படி எடுக்கிறார்கள் என்பது பற்றி காமெடியாக அவர் பதிவேற்றி இருக்கிறார்.

மௌன ராகம் ஷூட்டிங் எப்படி எடுக்குறாங்கனு பாருங்க.! ரவீணா வெளியிட்ட காமெடி வீடியோ 1

விளம்பரம்

இந்த தொடரில் ஹீரோயினாக சக்தி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 20 தான் ஆகிறது. ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும்.

தொடர்புடையவை  அண்ணன் தங்கை உடன் நடிகை ஷாலினி..! வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

மௌன ராகம் ஷூட்டிங் எப்படி எடுக்குறாங்கனு பாருங்க.! ரவீணா வெளியிட்ட காமெடி வீடியோ 3

விளம்பரம்

தற்போது இந்த நாடகம் எப்படி எடுக்கப்படுகிறது என்றெல்லாம் ரவீனா ஒரு வீடியோவாக எடுத்து தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் குறும்புத்தனங்கள் நிறைந்த அந்த வீடியோக்களை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Raveena Daha

விளம்பரம்

Leave a Comment