கருப்புசாமி அருள் வந்து எதிரிகளை பந்தாடும் விஷால்.! மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த பாடல் வெளியானது.!
விளம்பரம் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து சங்கிலி …