ரவீந்தர் வீட்டுல ஐடி ரைட் பண்ணுங்க.! அப்பதான் எவளோ பணம் இருக்குனு தெரியும்.! வனிதா பேச்சு
விளம்பரம் தயாரிப்பாளர் ரவீந்திரின் திருமணம் குறித்து நடிகை வனிதா சில தகவல்களை கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை …