“லைலாவை கொன்றது யாரு?”!! ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டனி”!! ஆர்வத்தை தூண்டும் கொலை படத்தின் போஸ்டர்”!!

"லைலாவை கொன்றது யாரு?"!! ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டனி"!! ஆர்வத்தை தூண்டும் கொலை படத்தின் போஸ்டர்"!! 1

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுக இப்பொது நடிகராக வெற்றிகரமாக வளம் வருபவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. “நான்” படம் மூலம் நடிகரான இவருக்கு “பிச்சைக்காரன்” படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மொழி மாற்றம் செய்யபட்ட இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்துஇருந்த இவர் இப்பொது “கொலை, அக்னிச்சிறகுகள், வள்ளி மயில்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரம்

"லைலாவை கொன்றது யாரு?"!! ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டனி"!! ஆர்வத்தை தூண்டும் கொலை படத்தின் போஸ்டர்"!! 3

இதில் தற்போது கொலை படத்தின் போஸ்டர் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. விடியும் முன் என்ற திரில்லர் படத்தை இயக்கிய “பாலாஜிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன், மிஸ்டரி, திரில்லர் கக்கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ரித்திகா சிங்க் நடித்துள்ளார்.

விளம்பரம்

"லைலாவை கொன்றது யாரு?"!! ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டனி"!! ஆர்வத்தை தூண்டும் கொலை படத்தின் போஸ்டர்"!! 5

ஒரு கொலை சம்பவத்தை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் கொலையை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி முயல்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் இப்படத்தில் கிராபிக்ஸ் இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கேரக்டர் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி லைலாவை கொன்றது யார் என்ற கேள்வியுடன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாளை கேரக்டர் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  "என் இதயத்தை துளைத்து விட்டு சென்று விட்டாயே" மகளின் பிரிவால் வாடும் சித்ரா.! உருக்கமான பதிவு

"லைலாவை கொன்றது யாரு?"!! ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டனி"!! ஆர்வத்தை தூண்டும் கொலை படத்தின் போஸ்டர்"!! 7

விளம்பரம்

Leave a Comment