“இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு”.! ‘சலார்’ படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.!
விளம்பரம் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நேற்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘சலார்’. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் …