தாமரை அக்காவுக்கு அடித்த ஜாக்பாட்.! பெரிய நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம்.! First Look போஸ்டர் வெளியானது
விளம்பரம் சரத்குமார் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தாமரைச்செல்வி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. சினிமாவில் ஏதாவது சாதிக்க …